தேடல் · Search: திருகு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

முடித்திருகிழை muṭittirukiḻai meaning
ஒருவதைத் திருகு இழை. இதன் திருகு இழிையின் பகுதி, சதுர இழைக்கும், V-இழைக்கும் இடைப்பட்டதாக இருக்கும். ஊட்டுத் திருகுகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் இடைக்கோனம் 25o த… — acme thread
ஈரிழைத் திருகு īriḻait tiruku meaning
இரு தனித்தனி திருகு சுழல்களுடைய ஒரு திருகு, இந்தத் திருகு சுழல்கள் உடற்பகுதியைச் சுற்றி ஒன்றுக்கொன்று இணையாகச் சுழன்றிருக்கும். இது செலுத்து வேகத்தை அதிகரிக்க உதவுகிறது — double threaded screw
சுழல் தண்டுடன் ஒரு சாய்வுத் திருகு மூலம் இணைக்கப்படும் ஒருகம்பி, இது இயக்கத்தை அனுப்பீடு செய்ய உதவுகிறது — fast pulley
ஊட்டுத் திருகு ūṭṭut tiruku meaning
ஓர் எந்திரத்தின் வெட்டுக் கருவிக்கு ஊட்டுப் பொருளைச் செலுத்துவதைக் கட்டுப்படுத்தும் திருகு — feed screw
கோள வடிவ ஒரதர் kōḷa vaṭiva oratar meaning
ஒருவகை ஒரதர். இதில் இரு வட்டத்தகடு ஒரு திருகு மூலம் செயற்படுகிறது. ஒரு வட்ட வாயின் மீது கைச்சக்கரம் அமைந்திருக்கும். இதன் கீழ்ப்புறத்திலிருந்து அழுத்தம் மேல்நோக்கி மோதுகிறது — globe valve
ஓரிழைத் திருகு ōriḻait tiruku meaning
ஒரே திருகிழையினையுடைய திருகு. இதில் புரியிழை இடைவெளியளவும், முற்செல் தொலைவும் சமமாக இருக்கும் — single-thread screw
திருப்பு குறடு tiruppu kuṟaṭu meaning
திருகு குறட்டைப் பயன்படுத்துகையில் குறிப்பிட்ட நிலைக்கு மேல் திருப்ப முடியாது — Torgue wrench
மீசைமுறுக்குதல் mīcaimuṟukkutal பெயர்ச்சொல் · Noun meaning
வீரக்குறிப்பாக மீசையை விரலால் திருகுதல்
சூலைக்குடைச்சல் cūlaikkuṭaiccal பெயர்ச்சொல் · Noun meaning
சூலைநோயால் உண்டாகும் திருகுவலி
இடம்புரிக் காய் iṭampurik kāy பெயர்ச்சொல் · Noun meaning
திருகுகாய்
சரிசம எதிர் எடை caricama etir eṭai meaning
ஒரு சக்கரத்தை அல்லது திருகு விட்டத்தைச் சமநிலையில் வைப்பகற்காகச் சேர்க்கப்படும் கூடுதல் எடை — counter balance
உழவர் துரப்பணம் uḻavar turappaṇam meaning
நேர்மட்டமான, புல்லாங்குழல் வடிவான திருகு துரப்பணம். இது மென்மையான உலோகங்களில் பயன்படுத்த உதவுகிறது — farmers’ drill
திருகுத் தகட்டுக்குரிய பழைய பெயர். இதில் திருகிழைகள் வெட்டப்படாமல் நசுக்கி ஏற்படுத்தப்பட்டிருக்கும் — jam plate
தெளிவான வெட்டுத் திருகிழைகளும் பல்வேறு தலைவடிவங்களும் கொண்ட திருகு வகை. பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இந்தத் திருகு ஒரு மரையுறுணியுடனோ, மரையாணி இன்றியோ அமைந்திருக்கும் — machine screw
விற்கருள் கவ்வி viṟkaruḷ kavvi meaning
திருகுப் பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகைக் கவ்வி. இதில் நீளவாக்குப் பகுதியின் வழியே அகஞ்செருகிய குழல் இருக்கும். இது கூம்பு வடிவக் கொண்டையில் வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருளில் ப… — spring chuck or spring collet
தோள் பட்டை எலும்பின் ஒரு பகுதி சற்றே பின்புறமாகத் திருகி இருத்தல் தோள் திருகு நோய் — acromion process
டைஃபாஸ்ஃபானேட்ஸ் ṭaiḵpāsḵpāṉēṭs meaning
எலும்பு திருகு நோயில் எலும்பு திருகுவதைக் குறைக்கப்பயன்படுத்தப்படும் மருந்து. இதனை வாய் வழியாகவும் கொடுக்கலாம் — diphosphanates
கோர்ட்டி உறுப்பு kōrṭṭi uṟuppu meaning
கேட்பதற்குரிய உண்மையான உறுப்பு. இது இத்தாலிய உடல் கூறியலறிஞர் ஆர்ஃபான்சி கோர்ட்டி பெயரால் அழைக் கப்படுகிறது. இது செவியின் சுருள் வளையினுள் உள்ள ஒரு திருகு சுருள் கட்டமைப்பு. இதில் ஒ… — organ of Corti
வெளுத்த திருகு நூல் கிருமி. கிரந்தி நோயை உண்டாக்கக்கூடியது — treponema, palladium
வேளாண்மை மரையாணி vēḷāṇmai maraiyāṇi meaning
உருட்டுச் செய்முறை மூலம் அமைந்த திருகு, சுருள் பட்டைகளை உடற்பகுதியில் கொண்டுள்ள ஒரு மரையாணி — agricultural bolt
சுழல் துளைப்பான் cuḻal tuḷaippāṉ meaning
செங்குத்தான வரிப் பள்ளங்களுடைய திருகுச்சுருளாகச் செல்கிற சுழல் துளைப்பான்கள். இதில் மூன்று மற்றும் நான்கு வரிப்பள்ளங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் வழியாகத் துளைப்பான் ஊர்ந்து செல்லும். இது எஃ… — chucking reamer
அழுத்த விற்கருள் aḻutta viṟkaruḷ meaning
இது திருகுகழலான ஒருவகை விற்சூருள்.இது அழுத்தத்தின் கீழ் செய்ற்படும்போது குறுகலாகும் தன்மையுடையது — compression spring
எடிசன் குதை குழி eṭicaṉ kutai kuḻi meaning
திருகு வகை ஆதாரமுடைய ஒர் ஒளிக்குழலை ஏற்கிற குதை குழி — Edison socket
நுண் இடைவெளியளவு nuṇ iṭaiveḷiyaḷavu meaning
சிறிய பற்களைக் கொண்ட ஒரு பல்லிணை அல்லது ஓர் அங்குலத்தில் மிக அதிக அளவில் இழைகள் கொண்ட திருகு — fine pitch
இடப்புறத் திருகு iṭappuṟat tiruku meaning
வடமிருந்து-இடமாகத் திருகும்போது முற்செல்லும் வகையில் அமைந்த திருகாணி — left hand screw