விற்கருள் கவ்வி
viṟkaruḷ kavvi
பொருள்கள் · Senses
1.
திருகுப் பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகைக் கவ்வி. இதில் நீளவாக்குப் பகுதியின் வழியே அகஞ்செருகிய குழல் இருக்கும். இது கூம்பு வடிவக் கொண்டையில் வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருளில் பொருத்தி அழுத்தி மூடப்படும். அழுத்தம் தளர்த்தப்படும்போது விற்சுருள் போதிய அளவு விரிந்து பொருள் விடுவிக்கப்படுகிறது
— spring chuck or spring collet
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zgc85p53/
தமிழ்“விற்கருள் கவ்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zgc85p53/APA
Oliyon Research. (2026). விற்கருள் கவ்வி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zgc85p53/MLA
"விற்கருள் கவ்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zgc85p53/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment