{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zgc85p53/", "data": {"id": "zgc85p53", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zgc85p53/", "kind": "word", "headword": "விற்கருள் கவ்வி", "romanization": "viṟkaruḷ kavvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:48.082606+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திருகுப் பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகைக் கவ்வி. இதில் நீளவாக்குப் பகுதியின் வழியே அகஞ்செருகிய குழல் இருக்கும். இது கூம்பு வடிவக் கொண்டையில் வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருளில் பொருத்தி அழுத்தி மூடப்படும். அழுத்தம் தளர்த்தப்படும்போது விற்சுருள் போதிய அளவு விரிந்து பொருள் விடுவிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "spring chuck or spring collet", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 583"}]}}