ஈரிழைத் திருகு

īriḻait tiruku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரு தனித்தனி திருகு சுழல்களுடைய ஒரு திருகு, இந்தத் திருகு சுழல்கள் உடற்பகுதியைச் சுற்றி ஒன்றுக்கொன்று இணையாகச் சுழன்றிருக்கும். இது செலுத்து வேகத்தை அதிகரிக்க உதவுகிறது — double threaded screw
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 233)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v4wnknjp/

தமிழ்
“ஈரிழைத் திருகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v4wnknjp/
APA
Oliyon Research. (2026). ஈரிழைத் திருகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v4wnknjp/
MLA
"ஈரிழைத் திருகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v4wnknjp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment