கோள வடிவ ஒரதர்

kōḷa vaṭiva oratar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகை ஒரதர். இதில் இரு வட்டத்தகடு ஒரு திருகு மூலம் செயற்படுகிறது. ஒரு வட்ட வாயின் மீது கைச்சக்கரம் அமைந்திருக்கும். இதன் கீழ்ப்புறத்திலிருந்து அழுத்தம் மேல்நோக்கி மோதுகிறது — globe valve
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 316)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9exxrnhx/

தமிழ்
“கோள வடிவ ஒரதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9exxrnhx/
APA
Oliyon Research. (2026). கோள வடிவ ஒரதர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9exxrnhx/
MLA
"கோள வடிவ ஒரதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9exxrnhx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment