எந்திரத் திருகு

entirat tiruku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தெளிவான வெட்டுத் திருகிழைகளும் பல்வேறு தலைவடிவங்களும் கொண்ட திருகு வகை. பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இந்தத் திருகு ஒரு மரையுறுணியுடனோ, மரையாணி இன்றியோ அமைந்திருக்கும் — machine screw
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 413)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7cdj3k74/

தமிழ்
“எந்திரத் திருகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7cdj3k74/
APA
Oliyon Research. (2026). எந்திரத் திருகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7cdj3k74/
MLA
"எந்திரத் திருகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7cdj3k74/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment