கோர்ட்டி உறுப்பு
kōrṭṭi uṟuppu
பொருள்கள் · Senses
1.
கேட்பதற்குரிய உண்மையான உறுப்பு. இது இத்தாலிய உடல் கூறியலறிஞர் ஆர்ஃபான்சி கோர்ட்டி பெயரால் அழைக் கப்படுகிறது. இது செவியின் சுருள் வளையினுள் உள்ள ஒரு திருகு சுருள் கட்டமைப்பு. இதில் ஒலி அதிர்வுகளால் தூண்டப்படும் முடி உயிரணுக்கள் அடங்கியிருக்கும். இவை, நரம்புத் துண்டுதல்களாக மாற்றப்பட்டு கேட்பு நரம்பின் சுருள்வளைப் பகுதி மூலமாக மூளைக்கு அனுப்பப்படுகின்றன
— organ of Corti
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fwyaby3h/
தமிழ்“கோர்ட்டி உறுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fwyaby3h/APA
Oliyon Research. (2026). கோர்ட்டி உறுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fwyaby3h/MLA
"கோர்ட்டி உறுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fwyaby3h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment