{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fwyaby3h/", "data": {"id": "fwyaby3h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fwyaby3h/", "kind": "word", "headword": "கோர்ட்டி உறுப்பு", "romanization": "kōrṭṭi uṟuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:15.072476+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கேட்பதற்குரிய உண்மையான உறுப்பு. இது இத்தாலிய உடல் கூறியலறிஞர் ஆர்ஃபான்சி கோர்ட்டி பெயரால் அழைக் கப்படுகிறது. இது செவியின் சுருள் வளையினுள் உள்ள ஒரு திருகு சுருள் கட்டமைப்பு. இதில் ஒலி அதிர்வுகளால் தூண்டப்படும் முடி உயிரணுக்கள் அடங்கியிருக்கும். இவை, நரம்புத் துண்டுதல்களாக மாற்றப்பட்டு கேட்பு நரம்பின் சுருள்வளைப் பகுதி மூலமாக மூளைக்கு அனுப்பப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "organ of Corti", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 773"}]}}