முடித்திருகிழை

muṭittirukiḻai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவதைத் திருகு இழை. இதன் திருகு இழிையின் பகுதி, சதுர இழைக்கும், V-இழைக்கும் இடைப்பட்டதாக இருக்கும். ஊட்டுத் திருகுகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் இடைக்கோனம் 25o தேசியத் திருகிழை அல்லது அமெரிக்கத் திரு கிழை எனப்படும் திருகிழையில் இடைக்கோணம் 60° ஆகும் — acme thread
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 16)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mafd2vfp/

தமிழ்
“முடித்திருகிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mafd2vfp/
APA
Oliyon Research. (2026). முடித்திருகிழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mafd2vfp/
MLA
"முடித்திருகிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mafd2vfp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment