{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mafd2vfp/", "data": {"id": "mafd2vfp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mafd2vfp/", "kind": "word", "headword": "முடித்திருகிழை", "romanization": "muṭittirukiḻai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:19.076493+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவதைத் திருகு இழை. இதன் திருகு இழிையின் பகுதி, சதுர இழைக்கும், V-இழைக்கும் இடைப்பட்டதாக இருக்கும். ஊட்டுத் திருகுகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் இடைக்கோனம் 25o தேசியத் திருகிழை அல்லது அமெரிக்கத் திரு கிழை எனப்படும் திருகிழையில் இடைக்கோணம் 60° ஆகும்", "needs_definition": false, "gloss_en": "acme thread", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 16"}]}}