தேடல் · Search: தாதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

163 இல் 151–163 · 151–163 of 163

இவருக்குப் புனிதவதியார் என்ற பெயரும் உண்டு. காரைக்காற் பதியில் நிதிபதி செட்டியார் திருமகளார். நாகை பரமதத்தனுக்கு வாழ்க்கைப்பட்டவர். இறைவன் திருவருளால் பேய் வடிவினை வேண்டிப் பெற்றவர். தி…
இவர் எட்டையபுரம் சமஸ்தானப் புலவர். யமகம், அந்தாதி முதலியவற்றைப் பாடுவதில் வல்லவர். இவர் பல தனிப் பாடல்களையும் நூற்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் சமுத்திர விலாசம், காமரசமஞ்சரி முதலியன க…
இவரைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்பர். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமாரசுவாமிப் பண்டாரம் என்பார் புதல்வர். வடமொழி தென்மொழி உணர்ந்த பெரும், புலவர். வீர சைவ மரபினர். இவர் வெள்ளியம்பல…
11ஆம் திருமுறையில் இவர் செய்தருளிய 10 நூல்கள் 1) திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை. 2) கோயில் திருப்பண்ணியர் விருத்தம் 3) திருத்தொண்டர் திருவந்தாதி 4) ஆளுடையபிள்ளையார் திருவ…
சொற்றொடர்நிலைச்செய்யுள் coṟṟoṭarnilaicceyyuḷ பெயர்ச்சொல் · Noun meaning
அந்தாதி
உள்ளங் காற்கை யெரிச்சல் uḷḷaṅ kāṟkai yericcal பெயர்ச்சொல் · Noun meaning
விஷசுரம், பித்தாதிக்கம், வாத நோய், குடல் கோளாறு முதலிய காரணங்களினால் உள்ளங்கையிலும், காலிலும் காணும் எரிச்சல்; இதனால் தூக்கம் கெடும்; உடம்பு மெலிந்து நரம்பு பலவீனமடையும்
இவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று கூறப்படுபவர். சைவ மரபினா். இவரது பெயரைக் குறிப்பிடாமல் பிள்ளையவா்கள் என்றே யாவரும் குறிப்பிட்டு வந்த பெருமை சான்றவா். இவா் …
11 ஆம் திருமுறை ஆசிரியர்கள் 12 பேரில் ஒருவர். இவர் அருளிய நூல்கள். 1) கோயில் நான்மணிமாலை. 2) திருக்கழுமல மும்மணிக்கோவை. 3) திருவிடை மருதூர் மும்மணிக்கோவை. 4) திருவேகம்பமுடையார்த…
11ஆம் திருமுறையில் பொன் வண்ணத்து அந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கை லாய ஞான உலா ஆகிய மூன்றையும் பாடியவர், பா, கழறிற்றறிவார் நாயனார்.
இது சைவ சமய நாயன்மாா்கள் அறுபத்து மூவரது வரலாற்றுக் குறிப்பைக் கொண்ட பாடல்களையுடைய நூலாகும். இது பெரியபுராணத்தையும், திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது…
இவர் வைணவப் பிராமணர். அழகிய மணவாள தாசர் என்றும் கூறப்படுவர். திருவரங்க நாதனிடம் மிகுந்த ஈடுபாடுடையவர். இவர் பாடல்களின் சுவையைக் கண்ட திருவேங்கடநாதன் தன் மீது பாடும்படி கேட்க அரங்கனைப்…
அந்தாதி என்பது ஒரு பாட்டின் முடிவு அடுத்த பாட்டிற்கு முதலாக அமையப் பாடப்படும் நூலாகும். இது கரிவலம் வந்த நல்லூர்ச் சிவபெருமான் மீது பாடப்பட்ட நூலாகும். இது உருக்கமாகப் பாடுதற்குரிய ம…
இதில் மகாவித்துவான் திருவாடுதுறை ஆதின வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளளையவர்கள் பாடியுள்ள கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், சிவபுராணம் முதலானவற்றை ஒன்று சேர்த்து, அன்னர் ம…