காரைக்கால் அம்மையார்

kāraikkāl ammaiyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவருக்குப் புனிதவதியார் என்ற பெயரும் உண்டு. காரைக்காற் பதியில் நிதிபதி செட்டியார் திருமகளார். நாகை பரமதத்தனுக்கு வாழ்க்கைப்பட்டவர். இறைவன் திருவருளால் பேய் வடிவினை வேண்டிப் பெற்றவர். திருவாலங்காட்டில் முத்தியடைந்தவர். இவர் பாடியன அற்புதத் திருவந்தாதி, மூத்த திருப்பதிகம், இரட்டைமணிமாலை என்பன. இவை பதினோராம் திருமுறையில் சேர்க்கப் பட்டிருக்கின்றன. காலம் கி.பி.6 நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 580)
2.
வணிகர், காரைக்கால் சோழ நாடு, சிவபத்தர். இறையருளால் மாங்கனி பெற்றவர். 10 ஆம் திருமுறையில் மூன்று நூல்கள் செய்து அருளியவர். அவையாவன: திருவாலங்காடு மூத்த திருப்பதிகங்கள் (2) திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி. சங்கம வழிபாடு (63).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 100)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yyds4fk9/

தமிழ்
“காரைக்கால் அம்மையார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yyds4fk9/
APA
Oliyon Research. (2026). காரைக்கால் அம்மையார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yyds4fk9/
MLA
"காரைக்கால் அம்மையார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yyds4fk9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment