கடிகை முத்துப் புலவர்
kaṭikai muttup pulavar
பொருள்கள் · Senses
1.
இவர் எட்டையபுரம் சமஸ்தானப் புலவர். யமகம், அந்தாதி முதலியவற்றைப் பாடுவதில் வல்லவர். இவர் பல தனிப் பாடல்களையும் நூற்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் சமுத்திர விலாசம், காமரசமஞ்சரி முதலியன குறிப்பிடத்தக்கன. காலம் 17ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a7ykkmdp/
தமிழ்“கடிகை முத்துப் புலவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a7ykkmdp/APA
Oliyon Research. (2026). கடிகை முத்துப் புலவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a7ykkmdp/MLA
"கடிகை முத்துப் புலவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a7ykkmdp/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment