மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தம்

mīṉāṭcicuntarampiḷḷaiyavarkaḷ pirapantam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதில் மகாவித்துவான் திருவாடுதுறை ஆதின வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளளையவர்கள் பாடியுள்ள கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், சிவபுராணம் முதலானவற்றை ஒன்று சேர்த்து, அன்னர் மாணவர் டாக்டர் உ.வே. சுவாமிநாத அய்யர் வெளியிட்டுள்ள ஒரு தொகை நூலாகும். பிரபந்தத் திரட்டால் ௸ பிள்ளை அவர்களின் பிரபந்த நூற்புலமையும், கவிபாடும் பேராற்றலையும் மற்றும் பல சிறப்புக்களையும் அறியலாம். காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 542)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qhnfdhat/

தமிழ்
“மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhnfdhat/
APA
Oliyon Research. (2026). மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qhnfdhat/
MLA
"மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhnfdhat/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment