{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qhnfdhat/", "data": {"id": "qhnfdhat", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qhnfdhat/", "kind": "word", "headword": "மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தம்", "romanization": "mīṉāṭcicuntarampiḷḷaiyavarkaḷ pirapantam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:01.078521+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதில் மகாவித்துவான் திருவாடுதுறை ஆதின வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளளையவர்கள் பாடியுள்ள கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், சிவபுராணம் முதலானவற்றை ஒன்று சேர்த்து, அன்னர் மாணவர் டாக்டர் உ.வே. சுவாமிநாத அய்யர் வெளியிட்டுள்ள ஒரு தொகை நூலாகும். பிரபந்தத் திரட்டால் ௸ பிள்ளை அவர்களின் பிரபந்த நூற்புலமையும், கவிபாடும் பேராற்றலையும் மற்றும் பல சிறப்புக்களையும் அறியலாம். காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 542"}]}}