தேடல் · Search: தாதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

163 இல் 1–25 · 1–25 of 163

தாதி tāti பெயர்ச்சொல் · Noun
வேலைக்காரி, பணிப்பெண்
தாதிரி tātiri பெயர்ச்சொல் · Noun prefix
கொடையாளி ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தாதின்றூள் tātiṉṟūḷ பெயர்ச்சொல் · Noun prefix
பூந்தாது , மகரந்தப்பொடி
தாதிற்றூள் tātiṟṟūḷ பெயர்ச்சொல் · Noun prefix
பூந்தாது , மகரந்தப்பொடி
காவற்பெண்டு kāvaṟpeṇṭu பெயர்ச்சொல் · Noun variant
ஆயா — ayah, nurse, maid servant, foster mother
மருத்துவச்சி maruttuvacci பெயர்ச்சொல் · Noun variant
பிரசவம் பார்ப்பவள்; தாய்சேய் செவிலி; பேறுகாலப் பணிமகள்; மகப்பேறு உதவியாளர்
தடி taṭi பெயர்ச்சொல் · Noun similar
கழி — stick, staff, fat, bludgeon
தட்டி taṭṭi similar
காவல், கேடகம், கதவு, வெற்றிலைக்கட்டு, அரைச்சல்லடம்
ததி tati similar
தயிா், கூட்டம், சமயம், பலம்
தத்தி tatti பெயர்ச்சொல் · Noun similar
கொடை ()---(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--ददि---ததி---மூலச்சொல் ) — gift, strength, power, influence, dullard
தாட்டி tāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
திறமை
தாத்தி tātti பெயர்ச்சொல் · Noun similar
அம்மாவின் அம்மா — maternal grand mother, common mountain ebony-bauhinia racemosa
தடாதடி taṭātaṭi பெயர்ச்சொல் · Noun similar
குழப்பம். (யாழ். அக.)
தட்டட்டி taṭṭaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
செங்கல் குத்திய மச்சு
தடிதி taṭiti similar
நதி
தடிப்பத்தி taṭippatti பெயர்ச்சொல் · Noun similar
மந்தபுத்திபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தடியடி taṭiyaṭi பெயர்ச்சொல் · Noun similar
அடிதடி
தண்டட்டி taṇṭaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
காதணி வகைகளுள் ஒன்று
டாட் ṭāṭ similar
இயங்குநிலை ஆணை மொழிமாற்று'என்று பொருள்படும். Dynamic Address Translation என்பதன் குறும்பெயர் — DAT
தகடி takaṭi பெயர்ச்சொல் · Noun similar
தண்ணீர், நீர், வெள்ளம், ஜலம் — water, deception, gold-embroidered silk
தகாதி takāti பெயர்ச்சொல் · Noun similar
வழக்கு
தக்கடி takkaṭi பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சனை — guile, deceit, treachery, insidiousness, villainy, rudeness, fierceness, crossn…
தடித்த taṭitta similar
bold
தடித்து taṭittu similar
மின்னல்
தடிநி taṭini பெயர்ச்சொல் · Noun similar
ஆறு