தத்தி

tatti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொடை ()---(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--ददि---ததி---மூலச்சொல் ) — gift, strength, power, influence, dullard
மூலம் · source: தமிழ் விக்சனரி (தத்தி)
2.
சத்துவம்- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--धृति--த்ருதி---மூலச்சொல் )
அவன் ததியுள்ளவன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தத்தி)
3.
காண்க... ததி³. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தத்தி)
4.
ஓர் ஏளனச் சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தத்தி)
5.
உரையாடல் பெட்டியில் வேறுபட்ட தெரிவுகளைக்காட்டப் பயன்படுவது — tab
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 211)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mpdqx7wx/

தமிழ்
“தத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mpdqx7wx/
APA
Oliyon Research. (2026). தத்தி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/mpdqx7wx/
MLA
"தத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mpdqx7wx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment