பட்டினத்துப் பிள்ளையார்

paṭṭiṉattup piḷḷaiyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
11 ஆம் திருமுறை ஆசிரியர்கள் 12 பேரில் ஒருவர். இவர் அருளிய நூல்கள். 1) கோயில் நான்மணிமாலை. 2) திருக்கழுமல மும்மணிக்கோவை. 3) திருவிடை மருதூர் மும்மணிக்கோவை. 4) திருவேகம்பமுடையார்திருவந்தாதி. 5) திருவொற்றியூர்ஒருபாஒருபஃது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 186)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a4wjamwh/

தமிழ்
“பட்டினத்துப் பிள்ளையார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4wjamwh/
APA
Oliyon Research. (2026). பட்டினத்துப் பிள்ளையார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a4wjamwh/
MLA
"பட்டினத்துப் பிள்ளையார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4wjamwh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment