{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a4wjamwh/", "data": {"id": "a4wjamwh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a4wjamwh/", "kind": "word", "headword": "பட்டினத்துப் பிள்ளையார்", "romanization": "paṭṭiṉattup piḷḷaiyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:27.546362+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "11 ஆம் திருமுறை ஆசிரியர்கள் 12 பேரில் ஒருவர். இவர் அருளிய நூல்கள். 1) கோயில் நான்மணிமாலை. 2) திருக்கழுமல மும்மணிக்கோவை. 3) திருவிடை மருதூர் மும்மணிக்கோவை. 4) திருவேகம்பமுடையார்திருவந்தாதி. 5) திருவொற்றியூர்ஒருபாஒருபஃது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 186"}]}}