தேடல் · Search: சுற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

உலர் குழி ular kuḻi meaning
தரையில் கல்பாவிய ஒரு பள்ளம்; அதில் சுற்றுப்புற மண்ணில் பாயும் கழிவு நீர் அல்லது சாக்கடைத் திரவங்கள் கசிந்து தேங்கும் — dry well
ஒலி வேகம் oli vēkam meaning
ஒலி செல்லும் வேகம் — sonic speed
இரு ஃபேஸ் iru ḵpēs meaning
இதை கால் ஃபேஸ் எனலாம். 90 டிகிரி இடமாற்றம் இருக்கிற அளவிலான இரு சுற்றுகள் அல்லது சர்க்கியூட்டுகள் — two-phase
உம்வாயில் umvāyil meaning
இலக்க மின்சுற்றுகளில் உள்ள முடிவுசெய்யும் தொகுதி, இரும 1 என்னும் வெளிப்பலனை உண்டாக்குவது — AND gate
இடர்ப்பாடு iṭarppāṭu பெயர்ச்சொல் · Noun meaning
துன்புறுகை
அங்கக மாசு aṅkaka mācu பெயர்ச்சொல் · Noun meaning
சுற்றுப்புறத்தன்மையைக் கெடுக்கும் அங்கக மாசு
சத்தாவரணம் cattāvaraṇam பெயர்ச்சொல் · Noun meaning
திருவிழா முடிவில் சுவாமி பிராகாரத்துக்குள்ளேயே ஏழுதரஞ் சுற்றுகை
சவாரிபோதல் cavāripōtal வினைச்சொல் · Verb meaning
சுற்றுப்பயணம் போதல்
கடுகலாத்தி kaṭukalātti பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணூறு நீங்கக் கடுகினாற் சுற்றும் ஆலத்தி
கணுமாந்தம் kaṇumāntam பெயர்ச்சொல் · Noun meaning
நகச்சுற்று
காமாப்பலகை kāmāppalakai பெயர்ச்சொல் · Noun meaning
மரக்கலத்தின் சுற்றுப்பலகை
உலாஞ்சுதல் ulāñcutal வினைச்சொல் · Verb meaning
அசைந்தாடுதல்
கடவுச்சாலை kaṭavuccālai meaning
புறவழி
அட்சத நோய் aṭcata nōy பெயர்ச்சொல் · Noun meaning
நகச்சுற்று ஏற்பட்டு நகத்தின் வேரைக் கெடுத்து அந்த நகம் விழுவதற்கு முன்னமே மறு நகத்தை முளைக்கச் செய்யும் நோய்
அட்டை நிலை aṭṭai nilai meaning
மரப்பலகையில் அல்லாது அச்சிட்ட மின்சுற்று அட்டையில் ஏற்றப்படும் மின்சுற்றுச் சாதனங்கள் — board level
கணினி ரேம் kaṇiṉi rēm meaning
வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி முறை செயல்பாடுகளைத் தானியங்கி முறையில் செய்யும் முயற்சி. வேகமாக வளரும் கணினி வரைபட முறை. தற்போது கையெழுத்துக் கலை வரைபட முறையையே முக்கிய ஆதாரமாக கொண்… — Computer Aided Designs Computer aided manufacturing (CAD/CAM)
இயங்குநிலை iyaṅkunilai meaning
மாஸ் (MOS) தாங்கிகளில் தரவு மின் சக்தியாக மாற்றும் மின்சுற்று. பொதுவாக நிலையற்ற தன்மைபுடைய, இதை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும் — dynamic
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
இணைப்பிகள் iṇaippikaḷ meaning
ஒர் இரட்டை உட்பாட்டுத் தொகுதியில், ஒரு அச்சடிப்பி மின்சுற்று வழிப் பலகையிலுள்ள குதை குழிகளில் செருகக் கூடிய சிறிய உலோக இணைப்பிகள். — pins
எலிக் கூடு elik kūṭu meaning
அமைப்பிகளிடையிலான கணினி சார்ந்த இணைப்புகள் அனைத்தையும் பார்ப்பதற்கு அனுமதிக்கிற அச்சிட்ட மின் சுற்றுவழி வடிவமைப்புப் பொறியமைவு களிலுள்ள கூறுகள். குறியீட்டு வாலாயத்தை உகந்த அளவில் வைத்… — rat's nest
ஒளிநுண்வலை oḷinuṇvalai meaning
ஒருங்கிணைந்த சுற்றுவழித் திரையை உருவாக்குவதற்குப் பயன்படும் ஒளிப்படத் தகடு — reticle
இயங்காநிலை iyaṅkānilai meaning
இயக்க நிறுத்தம் — standstill
ஆவோடை மரம் āvōṭai maram meaning
பெட்டிகள் செய்வதற்கேற்ற நேர்த்தியான மரம். இதன் தாயகம் ஆஃப்ரிக்க மேற்குக் கடலோரம். இது 1925இல் அமெரிக்காவில் புகுத்தப்பட்டது. இதன் வண்ணம் மங்கலான வெண்மையிலிருந்து பொன் மஞ்சள் நிறம் வரை இருக்கு… — avodire
ஊட்டுகருவி ūṭṭukaruvi meaning
கிளை மின்சுற்றுகளுக்கு மின்விசையைக் கொண்டு செல்லும் கருவி — feeder : (1)
கியூ காரணி kiyū kāraṇi meaning
ஒரு மின் சுற்றுவழியின் போது தூண்டப்பட்ட மின்னழுத்தத்தின் மதிப்பளவினை அதிகரிப்பதற்கான மின் சுற்று வழியின் திறனை இது குறிக்கிறது — q factor