ஒலி வேகம்

oli vēkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒலி செல்லும் வேகம் — sonic speed
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 575)
2.
ஒலி பயணம் செய்யும் வேகவீதம். சுற்றுப்புற ஊடகங்களின் நிலையான வெப்பநிலையைப் பொறுத்து ஒலியின் வேகம் மாறுபடுகிறது. ஒரு செந்நிற நாளில் ஒலியின் வேகம் வினாடிக்கு 1108 அடி அல்லது மணிக்கு 756 மைல். கடல் மட்டத்தில் 59°F வெப்ப நிலையைக் கொண்டது ஒரு செந்திற நாளாகும் — speed of sound
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 579)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pp7ke463/

தமிழ்
“ஒலி வேகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pp7ke463/
APA
Oliyon Research. (2026). ஒலி வேகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pp7ke463/
MLA
"ஒலி வேகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pp7ke463/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment