{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pp7ke463/", "data": {"id": "pp7ke463", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pp7ke463/", "kind": "word", "headword": "ஒலி வேகம்", "romanization": "oli vēkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:46.578142+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒலி செல்லும் வேகம்", "needs_definition": false, "gloss_en": "sonic speed", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 575"}, {"n": 2, "definition_ta": "ஒலி பயணம் செய்யும் வேகவீதம். சுற்றுப்புற ஊடகங்களின் நிலையான வெப்பநிலையைப் பொறுத்து ஒலியின் வேகம் மாறுபடுகிறது. ஒரு செந்நிற நாளில் ஒலியின் வேகம் வினாடிக்கு 1108 அடி அல்லது மணிக்கு 756 மைல். கடல் மட்டத்தில் 59°F வெப்ப நிலையைக் கொண்டது ஒரு செந்திற நாளாகும்", "needs_definition": false, "gloss_en": "speed of sound", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 579"}]}}