இயங்காநிலை

iyaṅkānilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயக்க நிறுத்தம் — standstill
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: செயலற்ற நிலை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1028)
2.
விசையூக்க எந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை. இந்நிலையில் வேகமாற்றப் பல்லினை பொருந்தாமலிருக்கும். மின்னியலில் நேர்மின்னாகவோ எதிர்மின்னாகவோ இல்லாமல் இருக்கும் நடுநிலை இணைவு — neutral
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 448)
3.
(ன்சுற்று)போடாநிலை. ஒ. on-position — off-position
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 301)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wwzwrqv5/

தமிழ்
“இயங்காநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wwzwrqv5/
APA
Oliyon Research. (2026). இயங்காநிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wwzwrqv5/
MLA
"இயங்காநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wwzwrqv5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment