தேடல் · Search: சுற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
வட்டம் — circle, wind, rotate, rounds
ஒரு பொருள் தனது அச்சில் ஒரு முழுமையான சுற்றினைச் சுற்றும் செயல். இது சுழற்சியிலிருந்து வேறுபட்டது. சுழற்சி என்பது ஒரு முழுச்சுற்றினையோ ஒரு சுற்றின் ஒரு பகுதியையோ குறிக்கிறது. சு… — revolution
சூழ
உல்லாச பயணம், அறிவியல்/வரலாற்றுப் பயணம்
வார்ப்புக்கருவியின் புறம்பூசியமண்
Periphery
நேரற்ற பாதை
கோள்கள் வானில் வலம் வரும் வழி. எ-டு. திங்கள் நிலவுலகை வலம் வருதல். 2. விழிக்குழி: விழிக்கோளமும் அதன் தசைகளும் குருதிக் குழாய்களும் நரம்புகளும் அடங்கிய எலும்புக்குழி, எண்ணிக்கையில் 2. வ… — orbit
வட்டவடிவு
சூழ்ந்துவருகை
சுவர்ப்புறத்து நீண்ட கூரை
கோயிலைச் சுற்றியுள்ள தெரு
surround
உதவித்தொழில்
Radial velocity
கொப்பு முதலிய நகையைச் சுற்றி வட்டமாக அமைக்கும் மணிகள்
சூழ் வழித்தசை. உட்கருவிலிருந்து உண்டாகும் ஊட்டத்திசு, விதை யில் உள்ளது. கேரியோ பைலே சிக் குடும்பத் தாவர விதைகளில் உள்ளது. ஒ — perisperm
கோயில் முதலியவற்றைச் சூழ்ந்துள்ள மதில்
நேரேயன்றி சுற்றலாகப் பேசுகைபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சுற்றுப்புறம்
சுற்றிக்கொள்ளுகை
உருட்டி விளையாடும் சக்கரம்
சுழல் தண்டினை அதன் ஆதாரத்திலிருந்தும் அடித்தளத்திலிருந்தும் பகுப்பதற்காகப் பயன்படும் பத்தியின் உச்சியிலும் அடியிலும் உள்ள ஒரு வளையம் — cincture
ஒரு சுழல் தண்டின் சுற்றுகைகளின் எண்ணிக்கையை அளவிடுவதற்கான ஒரு சாதனம். ஒரு சுழல் தண்டின் முனையில் ஒரு முள்ளினை அழுத்துவதன் மூலம் சுற்றுகையின் எண்ணிக்கையான ஓர் எண் வட்டில் பதிவு செய்யப்படு… — revolution counter
வீட்டைச் சுற்றியுள்ள புறக்கட்டு — verandahs adjoining main house, adjacent place, neighbourhood, vicinity, large …