கணினி ரேம்

kaṇiṉi rēm
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி முறை செயல்பாடுகளைத் தானியங்கி முறையில் செய்யும் முயற்சி. வேகமாக வளரும் கணினி வரைபட முறை. தற்போது கையெழுத்துக் கலை வரைபட முறையையே முக்கிய ஆதாரமாக கொண்டுள்ளது. என்றாலும் ராஸ்டர் வரைபட முறையை உள்ளடக்கிய பகுதிகள், கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் போன்ற பரவலான பயன்பாடுகளைச் உருவாக்க கிளை விட்டுள்ளது — Computer Aided Designs Computer aided manufacturing (CAD/CAM)
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 301)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nnwf6bkb/

தமிழ்
“கணினி ரேம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nnwf6bkb/
APA
Oliyon Research. (2026). கணினி ரேம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nnwf6bkb/
MLA
"கணினி ரேம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nnwf6bkb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment