{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nnwf6bkb/", "data": {"id": "nnwf6bkb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nnwf6bkb/", "kind": "word", "headword": "கணினி ரேம்", "romanization": "kaṇiṉi rēm", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:08.096400+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி முறை செயல்பாடுகளைத் தானியங்கி முறையில் செய்யும் முயற்சி. வேகமாக வளரும் கணினி வரைபட முறை. தற்போது கையெழுத்துக் கலை வரைபட முறையையே முக்கிய ஆதாரமாக கொண்டுள்ளது. என்றாலும் ராஸ்டர் வரைபட முறையை உள்ளடக்கிய பகுதிகள், கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் போன்ற பரவலான பயன்பாடுகளைச் உருவாக்க கிளை விட்டுள்ளது", "needs_definition": false, "gloss_en": "Computer Aided Designs Computer aided manufacturing (CAD/CAM)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 301"}]}}