தேடல் · Search: வரிசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

பரிசை paricai பெயர்ச்சொல் · Noun similar
கேடகம்
பரிச்சை pariccai பெயர்ச்சொல் · Noun similar
பழக்கம்
வணிசை vaṇicai பெயர்ச்சொல் · Noun similar
கரணம் பதினொன்றி லொன்று ( பஞ்சாங். 29, உரை.)
வரிக்கை varikkai similar
கட்டு உத்தரம்: முக்கோண வடிவக் கூரையில் அமையும் சாய்வு உத்த ரங்களின் கீழ் துணிகள் விலகி விடாதபடி தடுக்கிற அல்லது நிலையாகச் சேர்த்து வைக்கிற உத்தரம். — Tie beam
வல்லிசை vallicai பெயர்ச்சொல் · Noun similar
உச்சவிசை ()
வாகீசை vākīcai பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வாகீசுவரி ()
வாலிசை vālicai similar
இளம்பெண்
வேறிசை vēṟicai similar
வேற்று. எ-டு: வேறிசை பெண்ணொடு (சிசிபப 45)
ஆறு āṟu பெயர்ச்சொல் · Noun meaning
பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி.
கூழை kūḻai meaning
* (பெ) - கூழை = 1) மந்தம், 2) பெண்ணின் தலைமயிர், 3) வால், 4)இறகு. 5) குட்டை
குழை kuḻai பெயர்ச்சொல் · Noun meaning
காதணி — ear ornament, become dejected, mix
சரளி caraḷi பெயர்ச்சொல் · Noun meaning
சுரவரிசை
கொடி koṭi பெயர்ச்சொல் · Noun meaning
துவசம் - ஒரு கம்பத்தில் உயரே பறக்கவிடப்படும் வண்ணத் துணி. இது ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் குறியீடாக பயன்படுத்தப்படும். — flag, climber, creeper
சரடு caraṭu பெயர்ச்சொல் · Noun meaning
* - சரடு
ஆவலி āvali meaning
வரிசை, ஒழுங்கு, இரேகை
ஏவரை ēvarai meaning
1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப் படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதியின்றி, 'அளவறுதியும் திசையறுதியும்' உடைய அளவுரு. 3. கணினியியலில்,… — vector
ஐந்து aintu பெயர்ச்சொல் · Noun meaning
முழு எண் வரிசையில் நான்குக்கு அடுத்த எண். — five
அட்டை aṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
காகிதத்தால் செய்யப்படும் மறுசுழற்சிப் பொருள். — card, slug
ஏற்றி ēṟṟi பெயர்ச்சொல் · Noun meaning
நடுவ விலக்குவிசையால் கீழிருந்து, மேல் நோக்கி காற்று உள்ளிழுக்க்கப்படுகிறது. அதனால் கீழுள்ள பொருள், குழாய் வழியே மேல் செல்லும். இதனைச் செலுத்தும் கருவிக்கு ஏற்றி எனப்பெயராகும்.
கங்கு kaṅku பெயர்ச்சொல் · Noun meaning
நெருப்பு
ஆலோடி ālōṭi பெயர்ச்சொல் · Noun meaning
வீட்டு முன்புறத்திற் கட்டப்பட்ட தளவரிசையிட்ட தரை
ஒழுகு oḻuku பெயர்ச்சொல் · Noun meaning
நிலத்தின் வரலாறு குறிக்குங் கணக்கு
ஒலிசை olicai பெயர்ச்சொல் · Noun meaning
மணமகனுக்குக் கொடுக்கும் கொடை , மணமகளின் சுற்றத்தார் திருமணத்தில் மணமகனுக்குக் கொடுக்கும் சீர்வரிசை
உலாவு ulāvu வினைச்சொல் · Verb meaning
browse
கற்றை kaṟṟai meaning
தொலைத் தகவல் தொடர்பில் தொடர்ச்சியான அலை வரிசைகள். பட்டை அச்சுப்பொறியால் அச்சிடும் சாதனம் band pass filter:கற்றை அனுப்பும் வடிகட்டி:மின்னணுச் சாதனம் அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட அலை வரி… — band