குழை

kuḻai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காதணி — ear ornament, become dejected, mix
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை (பரிபாடல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழை)
2.
நயம், இசைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழை)
3.
துவள், வாடு
ஒல்லா முயக்கிடைக் குழைக, என்தாரே (புறநானூறு)
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழை)
4.
கலக்கு
மண்ணை நன்றாகக் குழைத்து பானை செய்ய வேண்டும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழை)
5.
காது குண்டலம், சேறு, தளிர், துளை, குழாய், நெய்தற்பூ
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 143)
6.
காதுகளில் அணியும் அணி, நகை, (குறள் 1081).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 117)
7.
குறிப்பிட்ட வரிசை முறையில் வரிசைப் படுத்துவதற்காக துளையிட்ட அட்டைகளைக் குழைத்தல் John McCarthy : ஜான் மெக்கார்த்தி : டார்ட்மவுத் மாநாடு நடத்தி 1956இல் செயற்கை நுண்ணறிவு 'Artificial intelligence' என்ற பெயரை உருவாக்கியவர். — Joggle
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 808)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tvqmwcww/

தமிழ்
“குழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tvqmwcww/
APA
Oliyon Research. (2026). குழை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/tvqmwcww/
MLA
"குழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tvqmwcww/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment