கூழை

kūḻai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) - கூழை = 1) மந்தம், 2) பெண்ணின் தலைமயிர், 3) வால், 4)இறகு. 5) குட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூழை)
2.
குட்டையான
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூழை)
3.
இறகு, கடை குழைந்தது, நீளம் குறைந்தது, படை வகுப்பு, பின் படை, பெண்மயிர், மயில் தோகை, நெல், கூந்தல், பாம்பு, வால், பொன், மயக்கம், குறை அறிவு, சேறு, போர்ப்படையின் பின் அணி, கடைவரிசை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 146)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h286safr/

தமிழ்
“கூழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h286safr/
APA
Oliyon Research. (2026). கூழை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/h286safr/
MLA
"கூழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h286safr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment