கொடி
koṭi
பொருள்கள் · Senses
1.
துவசம் - ஒரு கம்பத்தில் உயரே பறக்கவிடப்படும் வண்ணத் துணி. இது ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் குறியீடாக பயன்படுத்தப்படும்.
— flag, climber, creeper
2.
பற்றிக்கொண்டு வளரும் ஒரு வகை தாவரயினம்.
3.
துணி உலர்த்தும் கயிறு
4.
மகளிர் கழுத்தணி வகையுள் ஒன்று
5.
அரைஞாண்
6.
ஏற்றத்தின் கோல் அல்லது கயிறு
7.
கண்வரி - கண் வெள்ளைப்படலத்தில் காணப்பெறும் சிவப்பு நரம்புகள்
8.
சிறு கிளைவாய்க்கால்
9.
காக்கை
10.
கிழக்குத்திசை
11.
கொடி அடுப்பு
12.
அவிட்டம் என்னும் விண்மீன்
13.
காற்றாடி - பட்டம்
14.
ஒழுங்கு, கயிறு, நீளம், வாசனை, துகில், சிறுமை, சிறுபிரிவு, கழுத்தணி கொடி, படர்புல், வரிசை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4hsgbe4b/
தமிழ்“கொடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4hsgbe4b/APA
Oliyon Research. (2026). கொடி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4hsgbe4b/MLA
"கொடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4hsgbe4b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment