தேடல் · Search: மிகுந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

பெனிசிலின் peṉiciliṉ meaning
பூஞ்சக் காளானில் முதலில் கண்டு பிடிக்கப்பட்டுச் சில நோய் நுண்மங்களின் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படும் மருந்து. நோய் நுண்மங்களை அழிக்கும் மருந்துகளில் மிகுந்த வலிமையுடையது. இது நோயாளிக்குத் த… — penicillin
ஃபிரே நோய் ḵpirē nōy meaning
காதுமடல்-பொட்டெலும்பு நோய் இதனால் காதுமடல் பொட்டெலும்புப் பகுதியில் வலியும், மிகுந்தத கூச்சமும் திடீர் முக வீக்கம், கன்னத்தில் மிகை வியர்வு உண்டாகும். சாப்பிடும்போது, முக்கியமாக அதிக நற… — Frey's syndrome
ஆவோடை மரம் āvōṭai maram meaning
பெட்டிகள் செய்வதற்கேற்ற நேர்த்தியான மரம். இதன் தாயகம் ஆஃப்ரிக்க மேற்குக் கடலோரம். இது 1925இல் அமெரிக்காவில் புகுத்தப்பட்டது. இதன் வண்ணம் மங்கலான வெண்மையிலிருந்து பொன் மஞ்சள் நிறம் வரை இருக்கு… — avodire
பொட்டாசியம் poṭṭāciyam பெயர்ச்சொல் · Noun meaning
இதிலுள்ள எழுத்து, பெரிய(capital letter) எழுத்திலிருக்க வேண்டும்,
கொடும்பாடன் koṭumpāṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொடியன் , மிகுந்த தீவினையாளன்
ஏம்பலித்தல் ēmpalittal வினைச்சொல் · Verb meaning
மிகுந்த அவாக் கொள்ளுதல் , பேராசை கொள்ளுதல் , அங்கலாய்த்தல்
இயைபுவண்ணம் iyaipuvaṇṇam பெயர்ச்சொல் · Noun meaning
இடையெழுத்துகள் மிகுந்து வரும் சந்தம்
ஏறாண்முல்லை ēṟāṇmullai பெயர்ச்சொல் · Noun meaning
ஆண்மை மிகுந்த வீரக்குடியின் ஒழுக்கத்தைப் புகழும் புறத்துறை
பெரும்போகம் perumpōkam பெயர்ச்சொல் · Noun meaning
மிகுந்த விளைவு
ஊடு தாக்கல் ūṭu tākkal பெயர்ச்சொல் · Noun meaning
நோய் மிகுந்து உடம்பு முழுதும் பரவல்
கதிரியக்கம் katiriyakkam பெயர்ச்சொல் · Noun meaning
.சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சு
ஊர்ப்பட்டது ūrppaṭṭatu பெயர்ச்சொல் · Noun meaning
மிகுந்தது
ஊங்கும் உளை ūṅkum uḷai meaning
மிகுந்த துன்பம்.
சீமாஸ் ரேம் cīmās rēm meaning
நிரப்பு உலோக ஆக்சைடு குறை கடத்தி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நினைவகம் அமைத்தல், சீமாஸ் சிப்புகள் மிகமிகக் குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. மின்சாரம் வழங்கும் சாதனத்தின் இரை… — CMOS RAM
பயன்படத்தகு payaṉpaṭattaku meaning
ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் எப்பணிக்காக வடிவமைக்கப்பட்டதோ அப்பணியில் எளிதாகத் தகவமைத்துக் கொள்ளும் தன்மையை இவ்வாறு குறிப்பர். இப் பண்பு மிகுந்திருப்பின், அதனைக் கற்க எளிதாக இருக்கிறது,… — usable
வலை முனையம் valai muṉaiyam meaning
மையச் செயலகம் (CPU), ரேம் (RAM), அதிவேக இணக்கி (Modem), மற்றும் இணையத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான கருவிகள், திறன் மிகுந்த ஒளிக்காட்சி வரை கலை-இவற்றைக் கொண்ட கணினி; நிலை வட்ட… — web terminal
கையாளத் தகு kaiyāḷat taku meaning
1. ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளிலோ செயல்படும் திறன். மிகுந்த கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை மிக எளிதாக பிற கணினிகளில் இயக்கலாம். நடுத்தர கையாண்… — portable
தாரையாக்கம் tāraiyākkam meaning
காந்த நாடாச் சேமிப்புச் சாதனங்களில், நாடாவின் நகர்வைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு குறைந்த விலை நுட்பம். நாடா இடையகங் கள் நீக்கப்பட்டு நகர்வு கட்டுப் படுத்தப்படுகிறது. இதன்காரணமாக … — streaming
ஃபெனாசோசின் ḵpeṉācōciṉ meaning
கடுமையான வலிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வீரியம் மிகுந்த நோவகற்றும் மருந்து — phemazocine
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
வெடிப்பஞ்சு veṭippañcu meaning
வெடிப்பாற்றலுள்ள நைட்ரிக் அமிலம், கந்தக அமிலம் ஆகியவற்றில் தோய்ந்த மிகுந்த வெடிப்புத் திறனுடைய பஞ்சு — gun cotton
இயற்கை வாயு iyaṟkai vāyu meaning
நிலத்திலிருந்து இயற்கையாக வெளிப்படும் வாயு. இது எண்ணெய்ப் படுகை மண்டலங்களில் ஏராளமாகக் கிடைக்கிறது. மிகுந்த வெப்பத்திறன் கொண்டது. மிகச் சிறந்த எரிபொருள் — Natural gas
அசெட்டிலின் aceṭṭiliṉ meaning
கால்சியம் கார்பைடு, நீர் ஆகிய இரண்டிலிருந்தும் பெறப்படும் வளி, மிகுந்த வெள்ளொளியுடன் எரிவது. உலோகங்களைத் துண்டிக்கவும் இணைக்கவும் ஆக்சி-அசெட்டலின் ஊதுகுழாய்களிலும் பயன்படுவது. பழங்களைச் … — acetylene
குளிர் காலம் kuḷir kālam பெயர்ச்சொல் · Noun meaning
குளிர் மிகுந்திருக்கும் காலம் — winter
பழஞ்செருக்கு paḻañcerukku பெயர்ச்சொல் · Noun meaning
மிகுந்த குடிநெறி