பயன்படத்தகு
payaṉpaṭattaku
பொருள்கள் · Senses
1.
ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் எப்பணிக்காக வடிவமைக்கப்பட்டதோ அப்பணியில் எளிதாகத் தகவமைத்துக் கொள்ளும் தன்மையை இவ்வாறு குறிப்பர். இப் பண்பு மிகுந்திருப்பின், அதனைக் கற்க எளிதாக இருக்கிறது, நெளிவு சுளிவாக உள்ளது. பிழைகளின்றி உள்ளது. தேவையற்ற குழப்பமான செயல்முறைகள் இல்லாத சிறந்த வடிவமைப்பைப் பெற்றுள்ளது என்று பொருள்
— usable
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qnpta8ra/
தமிழ்“பயன்படத்தகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qnpta8ra/APA
Oliyon Research. (2026). பயன்படத்தகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qnpta8ra/MLA
"பயன்படத்தகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qnpta8ra/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment