பெனிசிலின்

peṉiciliṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூஞ்சக் காளானில் முதலில் கண்டு பிடிக்கப்பட்டுச் சில நோய் நுண்மங்களின் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படும் மருந்து. நோய் நுண்மங்களை அழிக்கும் மருந்துகளில் மிகுந்த வலிமையுடையது. இது நோயாளிக்குத் தீங்கு எதுவும் செய்வதில்லை — penicillin
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 476)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ypaurp6b/

தமிழ்
“பெனிசிலின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypaurp6b/
APA
Oliyon Research. (2026). பெனிசிலின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ypaurp6b/
MLA
"பெனிசிலின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypaurp6b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment