பொட்டாசியம்
poṭṭāciyam
பொருள்கள் · Senses
1.
இதிலுள்ள எழுத்து, பெரிய(capital letter) எழுத்திலிருக்க வேண்டும்,
2.
Potassium என்ற தனிம வேதிப்பொருளின் குறியீடு (K),
3.
மினுமனுப்பான சாம்பல் வெளிர் நிறம் கொண்டது,
4.
1807 ல் கண்டறியப் பட்டது,
5.
முதன்முதலாக electrolysis மூலம் பிரித்தெடுக்கப் பட்டத் தனிமம் பொட்டசியம் ஆகும்,
6.
இதனுடைய அணு எண் - 19,
7.
பூமியின் மேற்பரப்பில் (crust), 1.5% பொட்டாசியமுள்ளது,
8.
பூமியில் அதிக அளவு கிடைக்கும் 7வது தனிமம் ஆகும்,
9.
இதனைப் பற்றிய அதிகத் தகவல்களுக்கு, ஆங்கிலக்கட்டுரையாகவுள்ள இதனைச் சொடுக்கவும்
10.
வெண்மையான மெழுகு போன்று வெண்மையான உலோகத் தனிமம். இது ஈரக்காற்றில் விரைவாக ஆக்சிஜனுடன் இணைந்து ஆக்சைடாகக் கூடியது. இதன் உருகுநிலை 63.5°C. வீத எடைமானம் 0.8621. இதன் பலவகை உப்புகள் மிகுந்த பயனடையவை
— pottassium
11.
வெண்மையான மெழுகு போன்று வெண்மையான உலோகத் தனிமம். இது ஈரக்காற்றில் விரைவாக ஆக்சிஜ னுடன் இணைந்து ஆக்சைடாகக் கூடியது. இதன் உருகுநிலை 63.5°C. வீத எடைமானம் 0.8621. இதன் பலவகை உப்புகள் மிகுந்த பயனுடையவை
— Potassium
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n5ch9byt/
தமிழ்“பொட்டாசியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n5ch9byt/APA
Oliyon Research. (2026). பொட்டாசியம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/n5ch9byt/MLA
"பொட்டாசியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n5ch9byt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment