பொட்டாசியம்

poṭṭāciyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதிலுள்ள எழுத்து, பெரிய(capital letter) எழுத்திலிருக்க வேண்டும்,
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டாசியம்)
2.
Potassium என்ற தனிம வேதிப்பொருளின் குறியீடு (K),
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டாசியம்)
3.
மினுமனுப்பான சாம்பல் வெளிர் நிறம் கொண்டது,
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டாசியம்)
4.
1807 ல் கண்டறியப் பட்டது,
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டாசியம்)
5.
முதன்முதலாக electrolysis மூலம் பிரித்தெடுக்கப் பட்டத் தனிமம் பொட்டசியம் ஆகும்,
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டாசியம்)
6.
இதனுடைய அணு எண் - 19,
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டாசியம்)
7.
பூமியின் மேற்பரப்பில் (crust), 1.5% பொட்டாசியமுள்ளது,
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டாசியம்)
8.
பூமியில் அதிக அளவு கிடைக்கும் 7வது தனிமம் ஆகும்,
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டாசியம்)
9.
இதனைப் பற்றிய அதிகத் தகவல்களுக்கு, ஆங்கிலக்கட்டுரையாகவுள்ள இதனைச் சொடுக்கவும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டாசியம்)
10.
வெண்மையான மெழுகு போன்று வெண்மையான உலோகத் தனிமம். இது ஈரக்காற்றில் விரைவாக ஆக்சிஜனுடன் இணைந்து ஆக்சைடாகக் கூடியது. இதன் உருகுநிலை 63.5°C. வீத எடைமானம் 0.8621. இதன் பலவகை உப்புகள் மிகுந்த பயனடையவை — pottassium
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 497)
11.
வெண்மையான மெழுகு போன்று வெண்மையான உலோகத் தனிமம். இது ஈரக்காற்றில் விரைவாக ஆக்சிஜ னுடன் இணைந்து ஆக்சைடாகக் கூடியது. இதன் உருகுநிலை 63.5°C. வீத எடைமானம் 0.8621. இதன் பலவகை உப்புகள் மிகுந்த பயனுடையவை — Potassium

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n5ch9byt/

தமிழ்
“பொட்டாசியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n5ch9byt/
APA
Oliyon Research. (2026). பொட்டாசியம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/n5ch9byt/
MLA
"பொட்டாசியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n5ch9byt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment