தேடல் · Search: பெருக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
167 இல் 126–150 · 126–150 of 167
முதன்மை மையச்செயலகத்தை(CPU) நம்பியிராமல் சுதந்திரமாக வரைகலைச் செயல் வரைவுகளை செய்கிற தனிவகை வன்பொருள். இது பல்வேறு செயற்பணிகளில் எதனையும் செய்யும்.எடுத்துக்காட்டு:வரைகலை வடிவகணித … — graphics engine
எல்லா வகையான தகவல்களின் உற்பத்திப்பெருக்கம், அவற்றின் விரிவு — Information explosion
1. முழுமையாக வளர்ச்சியடைதல் 2. ஒரு இனப்பெருக்கம் செய்வதற்கத் திறன் பெறும் காலம். — maturity
இரத்தத்தில் டைரோசின் அளவு அதிகரித்தல். சிறுநீரில் டைரோசின் மற்றும் டைரோசில் கூட்டுப்பொருட்கள் வெளியேறுவது அதிகரித்தல். கல்லீரல் மண்ணிரல் பெருக்கம், கல்லீரல் நாராக்கம், சிறுநீரக நுண்குழல் ச… — tyrosinaemia
சாக்கடை நீர் பின்னோக்கிப் பாய்ந்துவிடாமல் தடுப்பதற்காக வீடுகளின் அல்லது பிறகட்டிடங்களின் வடிகால்களில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சாதனம். வடிகாலில் சாக்கடை நீர்ப் பெருக்கம் ஏற்படும்போது அந்த நீர் ப… — backflow valve
magnetic core, bistable: இருநிலைக் காந்த அச்சு; இரட்டை நிலை காந்த உள்ளகம்; இருநிலைக் காந்த வளையம். magnetic store: காந்த சேமிப்பகம்; காந்தத் தேக்ககம். magneto optical disk: காந்… — magnetic cartridge
எந்திர பாகங்கள் எதுவு மில்லாத ஒரு மின்மப் பெருக்கம் செய்யப்பட்ட மின் கடத்தி அல்லது மெல்லிய சுருள். — solid state memory
ஒரே அணுவுடன் உயிர் வாழும் உயிரினம்; வயிற்றுவலி. இதில், ஒரே அணுவே, உணவு உட் கொள்ளுதல், கழிவுப்பொருளை வெளியேற்றுதல், சுவாசித்தல், இடம் பெயர்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்கிறது. இ… — amoeba
உடல் உறுப்புகளின் இருப்பிடங்களை அடையாளம் காண உதவும் எலும்புப் பெருக்கம் — bony landmark
இனப்பெருக்கம் செய்வதற்கான திறம் — fecundity
இளமுயிரியில் ஏற்படும் இனப்பெருக்கம். இளமுயிரி என்பது முட்டையிலிருந்து வெளி வந்த உயிர் வளர்ச்சி நிலையிலுள்ளது. சலமாந்தரின் இளமுயிர் இத்திறங் கொண்டது. நிலையான இளமுயிரி நிலை கொண்ட வில… — paedogenesis
இவற்றின் உடல் அமைப்பில் இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு இராது. உடல் ஒரு கண்ணறை அமைப்பும் பல கண்ணறை அமைப்பும் கொண்டது. இனப்பெருக்கம் பிளவு, சிதல்கள், பாலணுக்கள் ஆகியவற்றால் நடைப… — thallophyta
இந்தியாவில் உள்ள லடாக் பகுதியிலுள்ள ஒரு இராணுவ தளமான ஃபோப்பரான் பெயரால் அழைக்கப் படும் வியாதி. இதில் ஆக்ஸிஜன், குறை, வெள்ளணு மிகைக் குருதி, துரையீரல் தமனி இரத்தக்கொதிப்பு, வலது இத… — Phoparan disease
(1) அண்ணீரகச் சுரப்பைக் கெடுக்கும் பொருள். (2) அண்ணீர் (அட்ரீனலின்) செயல் பாட்டைக் கெடுக்கும் அல்லது சிதைக்கும் பொருள். (3) அண்ணீரகச் சுரப்பு நீர் நரம்புகளின் செயலைச் சிதைக்கும் பொருள் adre… — adrenolytic
1. வைட்டமின் பி-12 பற்றாக்குறை அல்லது 1 போலிக் அமிலப் பற்றாக்குறை காரணமாக உண்டாகும் முதிராச் சிவப்பணுக் குருதிச்சோகையில் காணப்படுவது போன்ற முதிர்ந்த திசுப் பாய்மத்தில் முதிரா அணுக்கரு … — maturational arrest
ஆண் பெண் கலவி மூலம் உண்டாகும் இனப்பெருக்கம் — sexual reproduction
கருக்கோளவாக்கம். மரபு வழிப் பண்புகள் இனக்கணியத்தின் வழியாகச் செல்வதற்குக் கருக்கோளத் தோற்றம் என்று பெயர். 2. அரும்புதல். அரும்புகள் மூலம் நடைபெறும் இனப்பெருக்கம் — blasto-genesis
மின்னணு வில்லைகள் குவிக்கும் மின்னணுக் கற்றையைப் பயன்படுத்திப் பெரிய உருவை உண்டாக்கும் கருவி. உருப்பெருக்கம் 2,00,000 தடவைகளுக்கும் மேல் இருக்கும் — electron microscope
ஆண் பெண் கரு உயிர்மச் சேர்க்கையால் இனப்பெருக்கம் உண்டாதல் — oogamy
பாலினக் கூட்டு இல்லாமல் நடைபெறும் இனப் பெருக்கம் — parthenogenesis
நச்சுநிரல் போன்ற பண் புடைய ஒரு நிரல் தன்னைத் தானே இனப் பெருக்கம் செய்து கொள்ளும் பண்பில் நச்சுநிரலை ஒத்தது. மற்றபடி, அது தொற்றி தீங்கும் விளைவிக்காது — benign virus
பெருக்கம் செய்யப் பட்ட ஒரு மின் காப்பு. இதில் அடுக்கு வரிசைகளிடையே எதிரெதிர் வினை ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஒர் எலெக்ட்ரான் குழல்வரிசை அமைக்கப்பட்டிருக்கும் — buffer
அணுவுறை உள்ள எளிய பூஞ்சைத் தொகுதி, பச்சையம் இல்லை. உடலம் ஓரணுவாலானது. அல்லது குழாய் இழைகள் இருக்கும். நுண் பூஞ்சிழை, கலவி மூலமும் கலவி இல்லாமலும் (சிதல்கள்) இனப்பெருக்கம் செய்யவல்லது — mycophyta
அமெரிக்க மருத்துவ அறிஞர் ஹாரி கிளைன் ஃபெல்ட்டர் இந்த நோயை விவரித்துக் கூறினார். இதில் சிறிய விரை, விந்தணு இன்மை ஆண்முலைப் பெருக்கம், இரு பால் உயிரணு உறுப்பு இயக்கு நீர் சிறுநீரில் கழ… — Klinefelter's syndrome
கொழுப்புத் திசுப் பெருக்கம் அல்லது பருத்த திசு அடங்கியுள்ள உக்கிரமான நிலை — liposarcoma