ஃபோப்பரான் வியாதி
ḵpōpparāṉ viyāti
பொருள்கள் · Senses
1.
இந்தியாவில் உள்ள லடாக் பகுதியிலுள்ள ஒரு இராணுவ தளமான ஃபோப்பரான் பெயரால் அழைக்கப் படும் வியாதி. இதில் ஆக்ஸிஜன், குறை, வெள்ளணு மிகைக் குருதி, துரையீரல் தமனி இரத்தக்கொதிப்பு, வலது இதயக் கீழறைப் பெருக்கம் மற்றும் சிறுநீரில் பெருமளவு புரதம் ஆகியவை காணப்படுகின்றன. இவ்வியாதி இமய மலையில் குடியேறியவர்களில் அந்த உயர்மட்ட தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்ப உடல் பழக்கப்படுத்திக் கொள்ள முடியாததால் ஏற்படுகிறது
— Phoparan disease
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/up9qzzft/
தமிழ்“ஃபோப்பரான் வியாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/up9qzzft/APA
Oliyon Research. (2026). ஃபோப்பரான் வியாதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/up9qzzft/MLA
"ஃபோப்பரான் வியாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/up9qzzft/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment