{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/up9qzzft/", "data": {"id": "up9qzzft", "url": "https://nigandu.oliyonresearch.com/e/up9qzzft/", "kind": "word", "headword": "ஃபோப்பரான் வியாதி", "romanization": "ḵpōpparāṉ viyāti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:25.749965+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்தியாவில் உள்ள லடாக் பகுதியிலுள்ள ஒரு இராணுவ தளமான ஃபோப்பரான் பெயரால் அழைக்கப் படும் வியாதி. இதில் ஆக்ஸிஜன், குறை, வெள்ளணு மிகைக் குருதி, துரையீரல் தமனி இரத்தக்கொதிப்பு, வலது இதயக் கீழறைப் பெருக்கம் மற்றும் சிறுநீரில் பெருமளவு புரதம் ஆகியவை காணப்படுகின்றன. இவ்வியாதி இமய மலையில் குடியேறியவர்களில் அந்த உயர்மட்ட தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்ப உடல் பழக்கப்படுத்திக் கொள்ள முடியாததால் ஏற்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Phoparan disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 848"}]}}