மின்னணு நுண்ணோக்கி

miṉṉaṇu nuṇṇōkki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னணு வில்லைகள் குவிக்கும் மின்னணுக் கற்றையைப் பயன்படுத்திப் பெரிய உருவை உண்டாக்கும் கருவி. உருப்பெருக்கம் 2,00,000 தடவைகளுக்கும் மேல் இருக்கும் — electron microscope
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 143)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/snm7tpbn/

தமிழ்
“மின்னணு நுண்ணோக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/snm7tpbn/
APA
Oliyon Research. (2026). மின்னணு நுண்ணோக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/snm7tpbn/
MLA
"மின்னணு நுண்ணோக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/snm7tpbn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment