கிளைன்ஃபெல்ட்டர் நோய்
kiḷaiṉḵpelṭṭar nōy
பொருள்கள் · Senses
1.
அமெரிக்க மருத்துவ அறிஞர் ஹாரி கிளைன் ஃபெல்ட்டர் இந்த நோயை விவரித்துக் கூறினார். இதில் சிறிய விரை, விந்தணு இன்மை ஆண்முலைப் பெருக்கம், இரு பால் உயிரணு உறுப்பு இயக்கு நீர் சிறுநீரில் கழிதல் ஆகிய கோளாறுகள் உண்டாகும்.
— Klinefelter's syndrome
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vmx9tp8z/
தமிழ்“கிளைன்ஃபெல்ட்டர் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vmx9tp8z/APA
Oliyon Research. (2026). கிளைன்ஃபெல்ட்டர் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vmx9tp8z/MLA
"கிளைன்ஃபெல்ட்டர் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vmx9tp8z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment