இளமைப் பெருக்கம்

iḷamaip perukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இளமுயிரியில் ஏற்படும் இனப்பெருக்கம். இளமுயிரி என்பது முட்டையிலிருந்து வெளி வந்த உயிர் வளர்ச்சி நிலையிலுள்ளது. சலமாந்தரின் இளமுயிர் இத்திறங் கொண்டது. நிலையான இளமுயிரி நிலை கொண்ட விலங்குகள் இத்திறன் பெற்றிருக்கும் — paedogenesis
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 311)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2qe8fhmm/

தமிழ்
“இளமைப் பெருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qe8fhmm/
APA
Oliyon Research. (2026). இளமைப் பெருக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2qe8fhmm/
MLA
"இளமைப் பெருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qe8fhmm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment