காந்தப் பொதியுறை
kāntap potiyuṟai
பொருள்கள் · Senses
1.
magnetic core, bistable: இருநிலைக் காந்த அச்சு; இரட்டை நிலை காந்த உள்ளகம்; இருநிலைக் காந்த வளையம். magnetic store: காந்த சேமிப்பகம்; காந்தத் தேக்ககம். magneto optical disk: காந்த ஒளி யியல் வட்டு; காந்த ஒளிவ வட்டு. magneto optical recording : காந்த ஒளிவப் பதிவு : ஒளிவ வட்டுகளில் தகவலைப் பதிவதற்கான ஒரு வகைத் தொழில்நுட்பம். வட்டின் மீது பூசப்பட்டுள்ள காந்தப் பரப்பின் ஒரு மிகச்சிறு பகுதியை லேசர் கற்றை வெப்பமூட்டும். இந்த வெப்பம் பலவீனமான காந்தப் புலத் தின் திசையை மாற்றியமைக்கும். இவ்வாறு தகவல்கள் வட்டில் எழுதப்படுகின்றன. இதே நுட்பத் தைப் பயன்படுத்தி வட்டிலுள்ள தகவலை அழித்து மீண்டும் எழுதவும் முடியும். magneto optic disc : காந்த ஒளிவ வட்டு : சிடி ரோம் வட்டுகளை ஒத்த மிக அதிகக் கொள்திறன் உள்ள அழித்தெழுத முடிகிற சேமிப்பக வட்டு. இதில் தகவலைப் பதிய லேசர் கற்றையைப் பயன்படுத்தி வெப்பமூட்டி வட்டின் ஒரு புள்ளி யில் உள்ள காந்தப் புலத்தின் திசையை மாற்றி தகவல் துண்மி (பிட்)யைப் பதிவு செய்வர். magnification : பெரிதாக்கும்; உருப் பெருக்கம். magnitier : உருப்பெருக்கி; பெரிதாக்கி. mail : அஞ்சல்.
— magnetic cartridge
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d6fa6sgv/
தமிழ்“காந்தப் பொதியுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6fa6sgv/APA
Oliyon Research. (2026). காந்தப் பொதியுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d6fa6sgv/MLA
"காந்தப் பொதியுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6fa6sgv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment