டைரோசின் குருதி
ṭairōciṉ kuruti
பொருள்கள் · Senses
1.
இரத்தத்தில் டைரோசின் அளவு அதிகரித்தல். சிறுநீரில் டைரோசின் மற்றும் டைரோசில் கூட்டுப்பொருட்கள் வெளியேறுவது அதிகரித்தல். கல்லீரல் மண்ணிரல் பெருக்கம், கல்லீரல் நாராக்கம், சிறுநீரக நுண்குழல் செயலிழப்பு, மற்றும் வைட்டமின் 'டி'க்கு கட்டுப்படாத ரிக்கெட்ஸ் ஆகியவை உள்ள பரம்பரை நிலை.
— tyrosinaemia
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ampuv5j/
தமிழ்“டைரோசின் குருதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ampuv5j/APA
Oliyon Research. (2026). டைரோசின் குருதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ampuv5j/MLA
"டைரோசின் குருதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ampuv5j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment