தேடல் · Search: பரவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
யானையின் கால்
விரைவாக அல்லது பெரிதளவில் பரவும் நோய்; பெருவாரிநோய், கோதாரி
ஒத்த பரவுகை.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் ஏனைய வரைகலைப் பணித் தளங்களில் ஒரு சாளரத்தின் உருவளவைப் பெரிதாக்குதல் — enlarge
கொள்ளை நோய்கள் பரவுவதற்கும் குறைவதற்குமான ஒரு முறையான தோரணி பற்றிய விதி. பிரிட்டிஷ் புள்ளியலறிஞர் டபிள்யூ ஃபார் என்பார் இந்த விதியை வகுத்தார் — Farr's law
கீழ்த் திசை வெப்ப மண்டலங்களில் நிலவும் கடுங்கொள்ளை நோய். இரத்தச் சோகை காய்ச்சல், மண்ணிரல் அழற்சி, சோர்வு ஆகியவை இந்நோயின் அறி குறிகள். இது ஒருவகை ஒட்டுண்ணியால் உண்டாகி மணற்பூச்சியினால் பரவ… — kala azar
குலிசிடேயி குடும்பத்தைச் சேர்ந்த உறிஞ்சும் இரட்டைச் சிறகுகளையுடைய பூச்சி, இதில் ஏடேஸ், ஆனோஃபெ லஸ், குலக்ஸ், ஹேமோகோகஸ் ஆகியவை அடங்கும். இவை, மலேரியா, யானைக்கால் நோய், மூட்டு வலிக் காய்… — mosquitor
பூனை, நாய் போன்ற பிராணிகளிடம் உள்ள ஒரு வகை புழு. இப் பிராணிகளைத் தொட்ட கையினால் உணவு உண்பதால் மனிதருக்கும் இது பரவுகிறது. இது நுரையீரலையும், கண்களையும் பாதிக்கிறது — toxocara
அலை இயக்கம் என்பது ஊடகத்தின் வழியே ஆற்றல் பரவுதலின் ஒரு முறையாகும். ஊடகத்தில் உள்ள துகள்கள், அவற்றின் சமநிலைப் புள்ளிகளைப் பொருத்து சீரலைவு இயக்கத்திற்கு உட்படுவதால், ஒரு துகளிலிருந்து …
எங்கும் பரவுந்தன்மை.
மெல்லாது உட்கொள்ளுதல்
துர்க்கைக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை
ஊரில் நடக்கும் கொள்ளை
வாயுநிலையில் மிக நுண்ணிய துகள்கள் கலந்திருத்தல். இதனால் சில தொற்று நோய்கள் பரவுகின்றன. (எ-டு) தும்முதல் மூலம் தொற்று நோய் பரவுகிறது. காற்றிலுள்ள தூசியில் நுண்மங்களை (கிருமிகள்) நீக்கு… — aerosol
ஒரு பகுதியில் பெரு வாரியான மக்களை ஒரே சமயத்தில் பாதிக்கும் நோய் — epidemic
நீர்மங்கள் வடிகட்டுவதைக் கடந்து கசிந்து ஊடு பரவுதல் — percolation
சில தாவரங்களில் காணப்படும் பகுதி. துணி அல்லது விலங்கு மீது ஒட்டிப் பரவுவது. எ-டு. நாயுருவி — bur
படலப்பரவு அழுத்தத்தை அளக்க உதவுங்கருவி — osmometer
ஒரே அலைநீளமும் ஒரே வீச்சும் கொண்ட இரு அதிர்வுகள் எதிர்எதிர்த் திசைகளில் ஓர் ஊடகத்தில் பரவும் போது நிலை அலைகள் உருவாகின்றன. அலைவியக்கம் முன்னேறுவதில்லை. ஊடகத்தில் கணுக்களும் நள்ளிடைக் கண… — stationary waves
இது ஒரு வரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நச்சுயிரி அன்று. மாறாகக் காழ்ப்புள்ள நிகழ் நிரல். ஒரே இரவில் உலகம் முழுதும் ஒரு கணிப்பொறியி லிருந்து மற்றொரு கணிப்பொறிக்குப் பரவுவது. இண… — virus
உடம்பு வாத ஆதிக்கத்தினால் கதித்து வாயு நரம்புகளில் பரவுவதால் திடீரென எழுந்திருத்தல், நடத்தல், நகைத்தல் முதலிய தீய குணங்களைக் காட்டும் நோய்
இரத்தக் கேட்டினால் ஒரு உறுப்பில் உண்டான வீக்கம்; பிற உறுப்புகளுக்கும் பரவும் சோகை நோய்
மனிதர் மற்றும் வெப்ப இரத்தப் பிராணிகளின் குடல்களில் பரவும் ஒருவகைக் கிருமி இனம். சில சமயம் சிறுநீர்க் கோளாறு காதுக் காயங்கள், குலையணைச் சவ்வு வீக்கம் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகளாகப் பர… — Enterococcus
தோல் தடிப்பு நோய், பள்ளிக் குழந்தைகளுக்கும், வயது வந்த இளம்வயதினருக்கும் கொள்ளை நோயாகப் பரவும் நோய். இதனால் தோல் வெடிப்பு, சில சமயம் மூட்டு வீக்கம் ஏற்படும் — fifth disease
நுண்ணிய ஓரணுக்கசையிழை. கசையிழை அழற்சிக்குக் காரணமான சிறுபெண்பூச்சிக் கடியினால் பரவுகிறது — Leishmania