காலா அசார்

kālā acār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கீழ்த் திசை வெப்ப மண்டலங்களில் நிலவும் கடுங்கொள்ளை நோய். இரத்தச் சோகை காய்ச்சல், மண்ணிரல் அழற்சி, சோர்வு ஆகியவை இந்நோயின் அறி குறிகள். இது ஒருவகை ஒட்டுண்ணியால் உண்டாகி மணற்பூச்சியினால் பரவுகிறது — kala azar
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கருங்காய்ச்சல், கரி காய்ச்சல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 613)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/576v44k5/

தமிழ்
“காலா அசார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/576v44k5/
APA
Oliyon Research. (2026). காலா அசார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/576v44k5/
MLA
"காலா அசார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/576v44k5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment