{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "576v44k5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/576v44k5/", "kind": "word", "headword": "காலா அசார்", "romanization": "kālā acār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:49.820945+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கீழ்த் திசை வெப்ப மண்டலங்களில் நிலவும் கடுங்கொள்ளை நோய். இரத்தச் சோகை காய்ச்சல், மண்ணிரல் அழற்சி, சோர்வு ஆகியவை இந்நோயின் அறி குறிகள். இது ஒருவகை ஒட்டுண்ணியால் உண்டாகி மணற்பூச்சியினால் பரவுகிறது", "needs_definition": false, "gloss_en": "kala azar", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கருங்காய்ச்சல்", "கரி காய்ச்சல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 613"}]}}