வட்டப்புழு

vaṭṭappuḻu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூனை, நாய் போன்ற பிராணிகளிடம் உள்ள ஒரு வகை புழு. இப் பிராணிகளைத் தொட்ட கையினால் உணவு உண்பதால் மனிதருக்கும் இது பரவுகிறது. இது நுரையீரலையும், கண்களையும் பாதிக்கிறது — toxocara
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1097)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bcc2phmd/

தமிழ்
“வட்டப்புழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bcc2phmd/
APA
Oliyon Research. (2026). வட்டப்புழு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bcc2phmd/
MLA
"வட்டப்புழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bcc2phmd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment