அலை இயக்கம்

alai iyakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலை இயக்கம் என்பது ஊடகத்தின் வழியே ஆற்றல் பரவுதலின் ஒரு முறையாகும். ஊடகத்தில் உள்ள துகள்கள், அவற்றின் சமநிலைப் புள்ளிகளைப் பொருத்து சீரலைவு இயக்கத்திற்கு உட்படுவதால், ஒரு துகளிலிருந்து மற்றொரு துகளுக்கு, ஆற்றல் மாற்றப்படுகிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலை இயக்கம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6ce6erjf/

தமிழ்
“அலை இயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6ce6erjf/
APA
Oliyon Research. (2026). அலை இயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6ce6erjf/
MLA
"அலை இயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6ce6erjf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment