விழுங்குதல்

viḻuṅkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெல்லாது உட்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுங்குதல்)
2.
கவளீகரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுங்குதல்)
3.
தெளிவின்றிப் பேசுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுங்குதல்)
4.
வெல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுங்குதல்)
5.
சொற்களை மழுப்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுங்குதல்)
6.
கவர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுங்குதல்)
7.
பரவுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுங்குதல்)
8.
கொல்லுதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுங்குதல்)
9.
உணவுப் பொருள் வாயிலிருந்து தொண்டை, உணவுக்குழல் வழியாக இரைப்பைக்குச் செல்லும் இயக்கத்தை செயல்படுத்தும் முதலில் விருப்பச் செயலாகத் துவங்கி அனிச்சைச் செயலாக முடியும் பலபடி நிலைகள் கொண்ட இயக்கம். — swallowing
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1056)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fajpwxr8/

தமிழ்
“விழுங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fajpwxr8/
APA
Oliyon Research. (2026). விழுங்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fajpwxr8/
MLA
"விழுங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fajpwxr8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment