தேடல் · Search: நெறிமுறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
178 இல் 126–150 · 126–150 of 178
இணையம் வழியாகவோ அல்லது எந்தவொரு டீசிபி/ஐபி பிணையம் வழி யாகவோ, கோப்புப் பரிமாற்ற நெறிமுறையைப் (FTP) பயன் படுத்தி, பயனா ளர்கள் கோப்புகளை பதிவேற்ற அல்லது பதிவிறக்க அனுமதிக்கும் ஒரு… — FTP server
வானொலி உதவியால் இயக்கப்படும் வானூர்தி நெறிமுறை — visual attral range
பயன்பாட்டை விட்டு நெறிமுறையை மட்டும் ஆராயும் துறை. எ-டு. இயற்பியல், வேதி இயல், கணக்கு உயிரியல், மெய்யறிவியல் ஒ. applied science — basic science, fundamental science
கணினிப் பிணையங்களில் இரு கணினிகளுக்கிடையே நடைபெறும் தரவுப் பரிமாற்றத்தின் தொழில்நுட்ப நெறிமுறைகளை பன்னாட்டுத் தரநிர்ணய அமைப்பு (lnternational Standards Organisation-ISO) வகுத்த… — application layer
கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் (File Transfer Protocol) கட்டளைத் தொகுப்பு — FTP commands
1. இணைய உலாவியான கிளையன் மென்பொருளின் கோரிக்கையை ஏற்று ஹெச்டீ எம்எல் ஆவணங்களையும் தொடர்புடைய கோப்புகளையும் ஹெச்டிடிபீ நெறிமுறையைப் பயன்படுத்தி அனுப்பிவைக்கும் வழங்கன் மென்பொருள். கேட்க… — HTTP server
எக்ஸ்மோடம் கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் மேம்பட்ட பதிப்பு. தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிய, 2 பைட்டுகள் கொண்ட, சுழற்சிமிகைச் சரிபார்ப்பு (Cyclical Redundancy Check-CRC… — xmodern-CRC
ஓர் ஒத்திசையாத் தகவல் தொடர்பு நெறிமுறை. இதில், தகவலைப்பெறும் சாதனம்/ கணினி, தகவலை அனுப்பும் சாதனம் கணினியிலிருந்து தரவுப் பாய்வினைக் கட்டுப்படுத்த தனிச்சிறப்பான குறியீடுகள் பயன்படுத்த… — xon/xoff
ஒர் இணைய நெறி முறை. இணையத்தில் இணைக்கப் பட்டுள்ள கணினிகளின் ஒத்திசையா கடிகாரங்களுக்கான நெறிமுறை — Network Time Protocol
டீசிபி/ஐபி நெறிமுறைகளின் தொகுப்பு — TCP/IP stack
எக்ஸ்நிகழ்/எக்ஸ்அகல் : ஓர் ஒத்திசையாத் தகவல் தொடர்பு நெறிமுறை. இதில், தகவலைப் பெறும் சாதனம்/கணினி, தகவலை அனுப்பும் சாதனம்/கணினியி லிருந்து தரவுப் பாய்வினைக் கட்டுப் படுத்த தனிச்சிறப்பான … — xon/xoff
வேறுபட்ட நெறிமுறையில் இயங்குவது. அரைக்கடத்தி வேற்றக அமைப் பில் சிப்பவரையறைக் கடத்தல், வரிசை நிலைகளுக்கிடையே இலேசர் வினை தோன்றுவது — quantum well laser
கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஓர் இணைய தளம். இங்குள்ள கோப்புகளை பொதுவாக கீழ்க் காணும் ஏதேனும் ஒரு முறையில் அணுக முடியும். (1) பெயரின்றி அணுகும் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை மூலம் பதி… — archive site
பிணையங்களை இணைக்கும் திசைவிகளுக்கும் நுழைவிகளுக்கும் (Routers and Gateways)இருப்பு நிலைத் தரவுவைக் கொண்டு சேர்க்கும் நெறிமுறை — external gateway protocol
நாவெல் நெட்வேர் பிணைய முறைமையில் பயன்படுத்தப்படும் பிணைய நெறிமுறை. பிணைய (Network) மற்றும் போக்குவரத்து (Transport Layer) அடுக்குகளில் செயல்படும் நெறிமுறை. டீசிபீயும் ஐபீயும் இண… — IPX/SPX
பிணைய முகவரி அல்லது சாதன முகவரி மூலமாக ஒரு கணினிப் பிணையத்திலிருந்து இன்னொரு பிணை யத்துக்குத் தகவலைத் திசைப்படுத்தப் பயன்படும் தகவல் தொடர்பு நெறிமுறை. டீசிபீ/ஐ.பீ. இத்தகு நெறிம… — routable protocol
அனைத்து வழங்கன் கணினிகளும் ஒன்றுபோல இருந்து,ஒரேயொரு நெறிமுறையில் (protocol) இயங்குகின்ற கணினிப் பிணையம் — homogeneous network
நாவெல் நெட்வேர் பிணைய முறைமையில் பயன்படுத்தப்படும் பிணைய நெறிமுறை. பிணைய (Network) மற்றும் போக்குவரத்து (Transport Layer) அடுக்குகளில் செயல்படும் நெறிமுறை. டீசிபீயும் ஐபீயும் இண… — IPX/SPX
வேறு பெயர் உயிர்வேதிய வகைப் பாட்டியல். வேதிப்பகுப்பின் நெறிமுறைகளையும் முடிவுகளையும் தாவரங்களை வகைப்படுத்தப் பயன்படுத்தல் — chemotaxonomy
தகவல் போக்குவரத்து ரேடியோ அலை வரிசையில் உள்கற்றையிலும் வெளிக்கற்றையிலும் தனித் தனியாக நடைபெறக்கூடிய குறும் பரப்புப் பிணையம். அகலக்கற்றைப் பிணையத் திலுள்ள பணி நிலையங்கள் இணையச்சு அல்லது… — broadband network
ஒரு வன்பொருள்அமைப்பில், இயக்க அமைப்பை உருவாக்குவதற்கான முழுத் திட்டம். இதில் சிக்கலை விவரித்தல், அல்கோரித நெறிமுறை ஏற்படுத்தல், ஒடுபடக் குறியீடு அமைத்தல், நிரல் தொடர் பிழை நீக்கம், ஆவணப்… — design cycle
அனைத்து வழங்கன் கணினிகளும் ஒன்றுபோல இருந்து, ஒரேயொரு நெறிமுறையில் (protocol) இயங்குகின்ற கணினிப் பிணையம் — homogeneous network
இன்ஃபோ நெட் அண்ட் நார்தான் டெலிகாம் இன்க் நிறுவனம் உருவாக்கிய ஒரு தொலைத் தொடர்பு நெறிமுறை. தரவு, படநகல் மற்றும் குரல் தகவல்களைச் சுமந்து செல்வதற்கென வடிவமைக்கப் பட்டது — Priority Frame
Encapsulating Security Payload IEEE Standard என்பதன் சுருக்கம். இணைய நெறிமுறை யான ஐபீ : (Internet Protocol) மூலம் அனுப்பப்படும் செய்தியின் நம்பகத்தன்மை மற்றும் இரகசியத் தன்மையை… — ESP IEEE standard
ஆர்க்கி சேவையகம் இலவசக் கோப்புப் பரிமாற்ற நெறிமுறைக் காப்பகங்களிலுள்ள கோப்புகளின் பெயர்களையும் முகவரிகளையும் கொண்ட பட்டியலை வைத்திருக்கும், இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள வழங்கன் கணினியின் பெய… — archie server